Thursday, December 23, 2010

Welcome To Thala Ajith Kumar's News Blog

வணக்கம் தல நண்பர்களே,

இந்த வலை பதிவு தல ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தல அஜித் குமார்-உடைய செய்திகளை உடனுக்கு உடன் இந்த ajithnews.blogspot.com வெப்சைட்-இல் அறிந்து கொள்ளலாம். இந்த வலை தளம் முழுவதும் அஜித்-இன் தற்போதைய செய்திகள், படங்கள், பேட்டிகள் மற்றும் அறிய புகை படங்களை காணலாம். 


உங்களுடைய ஆதரவு, கமெண்ட்ஸ் மற்றும் பதிவினை இங்கே செய்யலாம்.


நன்றி...


அன்புடன்
தல அஜித் ரசிகன் 

1 comment: